பாதுகாப்பான உணவிற்காகவும், நஞ்சில்லா விவசாயத்தை முன்னேடுப்போம்.
என்பதையும் வலியுறுத்தி
#வேளாண்_விஞ்ஞானி_நம்மாழ்வார் அய்யாவின் நினைவிடமான கரூர் மாவட்டத்தில் இருக்க கூடிய #வானகம் நோக்கி 30 நாள் நடைபயணம்.
தேதி
டிசம்பர் 1 முதல் 30 தேதி
வழி
சென்னையில்
விழுப்புரம்
திருச்சி
வானகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.
வழியில் இணைந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கு: 9940220091,
+917200297276
Comments
Post a Comment