Skip to main content

Posts

Showing posts from December, 2017

அகத்தீ - நம்ம சந்தை

  நம்ம சந்தை ... ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்தில் அகத்தி தோட்டத்தில் நம்ம சந்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது ... கடந்த வாரமும் சந்தை சிறப்பாக நடந்து முடிந்தது. பாதுகாப்பான உணவு மற்றும் அதில் நுகர்வோரின் பங்களிப்பு குறித்து தன்னுடையான அனுபவங்களை ,நாம் அனைவரும் எடுத்து செல்ல வேண்டிய செயல்பாடுகள் குறித்து அனந்து அண்ணன் பகிர்ந்து கொண்டார் ..நிகழ்வின் ஒரு பகுதியாக கரகாட்டம் நடைபெற்றது ..நாம் மறந்த ,நம்மிடமிருந்து பிரிக்கப்பட்ட நமது மண் சார்ந்த கலைகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் அக்கா பகிர்ந்து கொண்டார்.தோழர் ஸ்ரீ தான் முன்னெடுக்க இருக்கும் "இனிது" குறித்து மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.. குழந்தைகளுடான கதை சொல்லலும் ,விளையாட்டுகளும் ஒருபுறம் நடந்து கொண்டு இருந்தன ..இந்த முறை கூடுதலாக சிலர் முதல்முறையாக கடை வைத்திருந்தனர் ...மதியம் சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவுகள் அளிக்கப்பட்டது ... பல்வேறு நபர்களின் கூட்டு உழைப்பினாலும் ,மக்களின் தொடர்ச்சியான பங்களிப்பினாலும் சந்தையை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக எடுத்து செல்ல முடிகிறது .தற்சார்பு பொருளாதா...

அகத்தீ - நடைபயணம் - வானகம்

  பாதுகாப்பான உணவிற்காகவும், நஞ்சில்லா விவசாயத்தை முன்னேடுப்போம். என்பதையும் வலியுறுத்தி #வேளாண்_விஞ்ஞானி_நம்மாழ்வார் அய்யாவின் நினைவிடமான கரூர் மாவட்டத்தில் இருக்க கூடிய #வானகம் நோக்கி 30 நாள் நடைபயணம். தேதி டிசம்பர் 1 முதல் 30 தேதி வழி சென்னையில் விழுப்புரம் திருச்சி வானகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள். வழியில் இணைந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கு: 9940220091, +917200297276 https://www.facebook.com/ridetamilnadu/