Skip to main content

Posts

Showing posts from March, 2025

CPR memorial Fellowship Program for Empowering Youth for Climate Action

Introduction Agathi, an organization with over a decade of experience in sensitizing children to environmental issues through sustainable workshops, is launching a transformative 3-month Youth Fellowship Program In memory of CPR. This initiative aims to empower young leaders to address the climate emergency by raising awareness among children and driving impactful climate action projects. By providing financial stipends, mentorship, and resources, Agathi seeks to nurture a cadre of passionate youth committed to environmental stewardship and community resilience. Memories of CPR: C.P. Ramachandran (CPR) was a self-made luminary whose life exemplified the transformative power of knowledge, compassion, and steadfast determination. Known for his radiant smile and lively conversation, he approached every encounter with an eagerness to learn and an irrepressible drive to share his wisdom with others. His passion for books was boundless—he treasured them not just as sources of knowl...

அகத்தீ - பிரான சிகிச்சை

  அகத் தீ - பிரான சிகிச்சை 'தகை' கிழக்கு தாம்பரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 16/03/25) நடந்த பிரான சிகிச்சை பற்றிய அறிமுக அமர்வில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். உடல் நலத்துடன் உலக நலத்தையும் பேணுகின்ற எளிமையான ஆற்றுப்படுத்தும் முறை. உடற்பயிற்சி மூலமாகவும், தியானம் மூலமாகவும் மற்றும் ஆழ்ந்த உணர்தளின் மூலமாகவும் உடல் மற்றும் மன குறைகளை குணப்படுத்தும் சிகிச்சை முறை. இது மற்ற மருத்துவ முறைக்கு மாற்றாக அல்லாமல் துணை புரிகிற சிகிச்சை முறை. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தன் சொந்த வாழ்க்கையில் கடைபிடித்து பயன் பெற்று வரும் திருமதி அரினி முருகன் இந்த பிராண சிகிச்சை முறை பற்றி மிகவும் எளிமையாக அறிமுகம் கொடுத்து விளக்கியது சிறப்பாக அமைந்தது. இவர் பிராண சிகிச்சை பற்றி மேலும் தெரிந்து கொண்டு அதை தங்கள் வாழ்க்கையில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக பயன்படுத்த விரும்பும் நபர்களுக்கு வழிகாட்ட முன்வந்துள்ளார். அவருக்கு 'தகை' சார்பாக வாழ்வியல் அறிஞர் நம்மாழ்வாரின் 'நோயினை கொண்டாடுவோம்' கையேடும் 'இருதயத்தை நோக்கிய இரு உரைகள்' நூலும் அன்பள...

அகத்தீ & தகை - சதுரங்க போட்டி

அகத் தீ - Community CHESS Competition தகை சதுரங்க போட்டி இந்த மாத தொடக்கத்தில் (02/03/25) தகை சார்பாக மட்டும் முன்னெடுத்து நடத்தப்பட்ட முதல் நிகழ்வு. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சதுரங்க விளையாட்டிற்கான வரவேற்பு அதிகமாக காணப்படும் சூழலில், சமீபத்தில் இங்கிருந்து ஒரு இளைஞன் உலக சாம்பியனான பின்னணியில் சதுரங்க விளையாட்டிற்கான ஆர்வம் நம் குழுவிலும் அதிகமாக தென்பட்டது. கடந்த சில மாதங்களாகவே நம் குழுவில் உள்ள தோழர்கள் சந்திக்கும் போதும் சிறார்களுடன் சதுரங்கம் விளையாடுவது தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பின்னணியில், சதுரங்க விளையாட்டின் மூலம் நாம் ஒன்று கூடுவது தவிர்க்க முடியாததானது. சதுரங்க விளையாட்டு போட்டி என்றவுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காட்டிய ஆர்வம் வரவேற்க கூடியதாக இருந்தது. பெருங்களத்தூர் அன்பு அகாடமி தோழர் கலைச்செல்வி அவர்களின் உதவியுடன் மிகவும் நேர்த்தியாக நம்மால் நடத்த முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தோழர் நீலாகிருஷ்ணன் அவர்களின் ஏற்பாட்டில் மதிய உணவு சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது. (பாரம்பரிய அரிசியான சோனா மசூறியில் காய்கறி கலவை சாதம், இன்சுலின் மூலிக...