Skip to main content

Posts

Showing posts from June, 2020

அகத்தீ - சிறார்களம் - கலையும் கதையும்...விடுகதையும்...

  சிறார்களம் ____________ நிகழ்ச்சி நிரல் • கதை சொல்லல் • ஒவியம் வரைதல் (உங்களிடம் இருக்கும் வெள்ளை தாள் அல்லது நோட் புத்தகம், கலர் பென்சில் இருப்பின் பயன்படுத்தவும். இல்லையென்றாலும் பரவாயில்லை.) இது 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான நிகழ்வு நாளைய நிகழ்வுக்கான id: https://meetingsapac31.webex.com/meet/pr1567657207

அகத்தீ - சிறார் களம் மிக விரைவில்...

  சிறார் களம் _____________ கொரோனால பெரிதும் பாதிக்கபடுறது குழந்தைங்க. மிக பெரிய மனசிதைவுக்கு ஆள்ளாராங்க. இப்ப எல்லாரும் ஒன்னா சேர்ந்து விளையாடுற நேரம் கிடையாது. கடந்த ஆண்டு தண்ணி பஞ்சதிற்கு நடுவில் சிறார் களம் சிறப்பா போச்சு. அந்த மாதிரி இந்த வருஷமும் பண்ணலாம்னு ரொம்ப ஆர்வமா இருந்தோம். ஆனா இந்த கோவிட்-19னால இந்த வருஷம் குழந்தைகள் முகாம் இணையம் internet மூலமாக எடுத்துட்டு போற சூழ்நிலையில இருக்கோம். ஆனா யாரும் கவலைப்பட வேண்டாம் நம்ம பள்ளிக்கூடத்துல (school) நடத்துற பாடம் மாதிரி strict ஆ இல்லாம.கதைகள், ஓவியம், பறவைகள், செடி,விளையாட்டு இப்படி ஜாலியா இருப்போம்.மிக விரைவில் எல்லாரும் சந்திக்கலாம். இப்போ எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுற நேரம் வந்தாச்சு