Skip to main content

Posts

Showing posts from January, 2024

அகத்தீ - உரையாடல் ஒரு வெளிநாட்டு பயணம்

  அகத் தீ - உரையாட ல் அகத்தீயை பிரதிநிதிதுவபடுத்தி ஒரு வெளிநாட்டு பயணம் கடந்த 24 டிசம்பர் 2023 மேலசியாவில் நடந்த பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கத்தில் தாம்பரம் அகத்தீ குமுகம் சார்பாக பங்கெடுத்து "சுயமரியாதை சமூகத்திற்கான பாதையில் இயற்கை அறிவும், தற்சார்பு வாழ்வியலும்" என்ற தலைப்பில் கருத்துரையாற்றினேன். அதையொட்டி மலேசியா, சிங்கபூர் பயணத்தின் அனுபவ பகிர்வு கூட்டம் கடந்த 27 சனவரி 2024 மாலை 4.30 மணிக்கு சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடந்தது. பயண குறிப்புகள் மொத்த பயண நாட்கள் - 26 தங்கின இடங்கள் - 10 • கோலாலம்பூர் • கெடா • பாலத்தீனதில் அமைதி நிலவ போடபட்ட முகாமில் • பத்து அராங் - இயற்கை விவசாய பண்ணையில் • கிளாங் • பெடளிங் ஜெயா • சுங்கைசிபுட் • சிங்கபூர் கருத்துரையாற்றிய கூட்டங்கள் 11 அரங்க கூட்டம் - 9 பயிற்சி பட்டறைகள் - 2 பேசிய தலைப்புகள் • பகுத்தறிவு சமூகதிற்கான பாதையில் இயற்கை அறிவும், தற்சார்பு வாழ்வியலும் - கோலாலம்பூர் • மறை நீர் அரசியல் - புசிங், பேரா மாநிலம் • என் பர்வையில் மலேசியா தமிழர்களும் அவர்கள் வாழ்வும் - கேடா மாநிலம் • ஏன் சமகாலத்தை துல்லியமாக மதிப்பிட நாம் ம...