Skip to main content

Posts

Showing posts from October, 2024

அகத்தீ - தீப ஒளி திருநாள் - அருள் இல்ல உறவுகளுடன்

  அகத்தி தோழர் கணேஷ் அவர்களின் முன்னெடுப்பில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக 31 அக்டோபர் 2024 தீப ஒளி திருநாளன்று அருள் இல்ல உறவுகள் 54 பேருக்கு புத்தாடையும் உணவும் இனிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அகத்தீ - ஒரு நல்ல திரைபடம் என்னவெல்லாம் செய்யும் ?

  அகத்தீ- ஒரு நல்ல திரைபடம் என்னவெல்லாம் செய்யும் ? #LuberPanthu லப்பர் பந்து சின்ன வயசுல தான் படத்துக்கு குடும்பத்தோட போனது... அதுக்கு அப்புறம் போகவே இல்லை... பல வருடம் கழிச்சு ஒரு நல்ல படத்துக்கு இப்படி எல்லாரும் சேர்ந்து போனது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... திரையரங்குக்கு வந்து குடும்பத்தோட படம் பார்த்து ரொம்ப வருடமாச்சு... ஆனா ஒரு நல்ல படம் பார்க்க நீங்க கூப்பிட்டு வந்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தோழர்... இந்த படத்தை இரண்டாவது வாட்டி பார்க்கறேன்... எனக்கு ஆட்டம் போட்டு விசில் அடிச்சு கத்திக்கிட்டு பார்க்கணும் அப்படின்ற ரொம்ப நாள் ஆசை இந்த வாட்டி நிறைவேறிடுச்சு... எனக்கு கூட தோணல என்னுடைய அப்பா அம்மா அண்ணி எல்லாரையும் கூட்டிக்கிட்டு வரணும்னு நீங்க நினைவுவச்சு கேட்டதுக்கு ரொம்ப மகிழ்ச்சி தோழர் கொஞ்ச நாளாக மன அழுத்தத்தில் இருந்தேன்... இந்த படம் பார்த்த பிறகு இப்பதான் கொஞ்சம் நல்லா இருக்கேன் உங்க எல்லாரையும் பாத்துட்டு நேரம் செலவு பண்ணலாம் தான் வந்தேன் ... ஆனா இப்படி ஒரு அருமையான படமா இருக்கும்னு நினைச்சு கூட பாக்கல. இந்த படம் எடுத்தது எங்க ஊரு சுற்றுவட்டாராம்... இதுல காட்டுற பா...