அகத்தீ - தீப ஒளி திருநாள் - அருள் இல்ல உறவுகளுடன் அகத்தி தோழர் கணேஷ் அவர்களின் முன்னெடுப்பில் தொடர்ந்து 14 ஆண்டுகளாக 31 அக்டோபர் 2024 தீப ஒளி திருநாளன்று அருள் இல்ல உறவுகள் 54 பேருக்கு புத்தாடையும் உணவும் இனிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது. Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment