Skip to main content

Posts

Showing posts from October, 2020

அகத்தீ - இயற்கையின் அன்பால் இணைவோம்...

  இயற்கையின் அன்பால் இணைவோம்....

அகத்தீ - சிறார் களம் ஒருங்கிணைந்த நிகழ்வு

  கடந்த 10ஆம் தேதி சிறார் களம் ஒருங்கிணைந்த நிகழ்வு சிறார்களிடம் மிளகாய் நாற்று நடுவது சம்மந்தமான செயல்முறை விளக்கத்தை சிறப்பாக விளக்கிய விஷ்ணு பிரியன், தன்னுடைய சிலம்பம் திறமையால் குழந்தைகளை மகிழ்வித்த ஷோபனா, கோமாளி வேடம் அணிந்து குழந்தைகளை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த காத்தவராயன், ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்த சிறார்களத்தின் தோழர்கள் ஸ்ரீமதி, சந்தோஷ், நித்திஷ், பன்னீர், நிவேதா மற்றும் வந்திருந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் அகத்தி நிலத்தின் பேரன்பை உரித்தாக்குகிறோம்.