அகத் தீ ரமலான் விருந்து பிரியாணி கொடுக்க முஸ்லிம் நண்பர் ஒருத்தர் கூட இல்லையே என்று இஸ்மாயில் அண்ணன் காதில் விழும் படி கோமதி சொல்ல, ஒரே நாளில் முடிவு செய்து ரமலானை ஒட்டி 23 ஏப்ரல் 2024 அன்று சிறப்பான முறையில் நண்பர்களுடன் இணைந்து பிரியாணிக்கு ஏற்பாடு செய்தார் எங்கள் பேரன்பு கூறியவர். புகைப்படத்திற்கு சிரித்த முகத்துடன் காட்சியளிக்க 'இஞ்சி' என்று கூறுங்கள் என்றோம், 'பிரியாணி' என்றார்கள் சிறுசுகள். அகத்தி இயற்கையின் அன்பால் இணைவோம் தாம்பரம் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கெடுக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும். https://chat.whatsapp.com/KxpUG00DVv7AxiTt7f7tH8