வணக்கம் மக்களே நாளைக்கு 25.07.2020 மாலை நச்சுன்னு சரியா 4.மணிக்கு சிறார் களம் நடக்க இருக்கு. கொஞ்சம் முன்கூட்டியே வந்துடுங்க 3.50 அது போல. இப்போ அவசரத்துக்கு ஏதாவது ஒரு பிரச்சனை அப்படின்னா மருத்துவர் பாக்க ஒடனும், நமக்கு ஏதாவது வீட்டு வைத்தியம் தெரிந்து இருந்தா நம்ம அதுக்கு மருத்துவம் அளிக்கலாம். அதான் இப்படி. வீட்டு மருத்துவமும் மகத்துவமும். அதுக்காக அஞ்சரை பெட்டி மட்டும் எடுத்து வச்சுக்கோங்க. குழந்தைகள் கூட பெற்றோர்கள் நீங்களும் கலந்து கொள்ளுங்கள். அப்படியே உங்க வீட்டு கிட்ட இருக்க மூலிகை பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கணும்னா கூடாது கேளுங்க. அது பத்தி கூட நீங்க கேட்டு தெரிஞ்சிக்கலாம். அதன் பிறகு குழந்தைகளுக்கு. ஒரிகாமி (origami) சொல்லி தர போறோம் அதனால செய்தித்தாள் (news paper) எடுத்து வச்சுக்கோங்க. குழந்தைகள் விடுகதைகள் உங்களுக்கு இருக்க கேள்விகளெல்லாம் கேட்கலாம்..நாளை மாலையில் எல்லாரும் சந்திக்கலாம். நாளைய மீட்டிங் ஐடி Meeting id Join with Google Meet: https://meet.google.com/mhs-pgbw-rvi