Skip to main content

Posts

Showing posts from February, 2023
  தாம்பரம் அருகில் தாழம்பூரில் உள்ளது ஜேக்கப் & கூலூஸ்டர் பண்ணை. பள்ளி மாணவர்கள் வந்து பார்ப்பதற்கான ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாக விளங்குகிறது. வாத்து, கோழி, மாடு காய்கறி தோட்டம், பயிற்சி எடுப்பதற்கான இடம்‌, மண் சார்ந்த கட்டுமானம், நெஞ்சில்லா பொருட்கள் விற்பதற்கான கடை என்று இவர்களுடைய வாழ்க்கை அனுபவம் ஒரு கற்றலுக்கான இடமாக திகழ்கிறது. கடந்த வாரம் தன்னார்வலராக சென்று வந்தது நல்ல ஒரு அறிமுகத்தை கொடுத்தது.
  Reflection of a father on her child What is making Meena angry? Meena is eager to play without any adult instruction or interference. When we moved in to our home 10 months before. Her grandparents were there with us, Meena's ammachi used to take her down in the evening to play with the children (very few who came out) from the flats. Most of them were little elder than meena, meena was just 3.5 years old then. Though the children were playing in harmony, one particular mother of a child was always interfering with the children's playing. She would interfere unabashedly in their play, comment something and spoil their play. Meena has an attraction towards other children slippers, she would wear it for some time and give it back. That woman couldn't tolerate this though it wasn't her child's slippers she would call the concerned child and ask her why she is allowing Meena to wear her slippers. This is just one instance; we could always hear the lady's loud voic...
  சிவராத்திரி ஒன்று கூடல் கடந்த சனிக்கிழமை (18/2/2023) அன்று ரேஷ்மா தோழர் வீட்டில் நடந்த உரையாடல். நாம் எல்லோருக்கும் ஒரு விவசாய நிலம் ஆவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது அது ஒரு தனி மனிதராக வாங்குவதை விட ஒரு குழுவாக சேர்ந்து வாங்குவது நல்லது என்று நம் அனைவரின் எண்ணம். நாம் இதை வெறும் விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் அது ஒரு சோசியல் ,என்விரான்மென்டல், கல்ச்சுரல், பொலிடிகல்.. இந்த எல்லா விஷயத்தையும் அடக்கின ஒரு இடமாக இருக்கணும் என்று பேசியபோது அதுக்கும் எல்லாரும் சரி என்ற போல தான் சொன்னாங்க. அது மட்டும் இல்லை அதை சுத்தி நிறைய விஷயங்களை பார்க்க வேண்டியது இருக்கு அங்க இருக்கிற நீர் ஆதாரம் ,நீரோட்டம், மண் பருவம், கால்நடை அங்கு இருக்கிற மக்கள் இதெல்லாம் தெரிந்து கொள்வதற்காக நமக்கு குறைந்தது ஒரு வருஷமாவது ஆகும் .இது புரிஞ்சுகிட்டா தான் எதிர்காலத்தை தெளிவாக நம்மால் யோசிக்க முடியும் ஒரு குழுவாக செயல்பட முடியும் அங்கு என்ன செய்யப் போறோம் எப்படி வேலி கற்றது ,வீடு கட்டுவது என்ன வேலி கட்ட போறோம் என்ற எல்லாத்தையும் நம்ம ஒரு தெளிவோடு யோசிக்கணும்....