Skip to main content

Posts

Showing posts from March, 2022

அகத்தீ - சிறார் களம் - வண்ணமடித்த பனை ஓலை பெட்டி குழந்தைகளின் கதை பெட்டியாக மாறியது

  சிறார் களம் வண்ணமடித்த பனை ஓலை பெட்டி குழந்தைகளின் கதை பெட்டியாக மாறியது. குழந்தைகளே வரைந்து, வண்ணமடித்து உருவாக்கிய கதாபாத்திரங்களை அழகாக கதையாக சொன்னார்கள், பாடல்களும் பாடினார்கள். பெற்றோர்களுடனான உரையாடல் தொடர் ஒன்றுகூடலின் தேவையை வலியுறுத்தியது. குழந்தைகள் மட்டுமே நமக்கான ஒரே நம்பிக்கை.... கடந்த செவ்வாய் நிகழ்வு நிறைவாக இருந்தது நிகழ்வும் மனசும்

பட்டாம்பூச்சி சிறார் குழுமம் - இசை விருந்துக்கு அழைப்பு

* இசை விருந்துக்கு பட்டாம்பூச்சி குடும்பம் உங்களை வரவேற்கிறது * கரு - *அரவணைப்புக்கு சொந்தமான சாதனைப் பெண்மணிகள்* *இடம்* - பள்ளிக்கரனை , சென்னை *தேதி* - 6 மார்ச் 2022 , ஞாயிறு *நேரம்* - 3:30 - 5:30 ( மாலை ) *நிகழ்ச்சி* * வெவ்வேறு துறை சார்ந்த பெண் சாதனையாளர்களுடன் ஓர் உரையாடல். * இசையும் பாடலும் * விளையாட்டு இருக்கைகள் குறைவாகவே உள்ளது. பதிவு செய்வது அவசியம். மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும். இந்நிகழ்ச்சிக்கு தன்னார்வல பங்களிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் நெகிழ்வுடன் *சங்கீதா* 9884986418 *பட்டாம்பூச்சி சிறார் குழுமம்*