*

இசை விருந்துக்கு பட்டாம்பூச்சி குடும்பம் உங்களை வரவேற்கிறது

*

கரு - *அரவணைப்புக்கு சொந்தமான சாதனைப் பெண்மணிகள்*


*இடம்* - பள்ளிக்கரனை , சென்னை

*தேதி* - 6 மார்ச் 2022 , ஞாயிறு

*நேரம்* - 3:30 - 5:30 ( மாலை )

*நிகழ்ச்சி*
* வெவ்வேறு துறை சார்ந்த பெண் சாதனையாளர்களுடன் ஓர் உரையாடல்.
* இசையும் பாடலும்
* விளையாட்டு

இருக்கைகள் குறைவாகவே உள்ளது.

பதிவு செய்வது அவசியம்.

மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.
இந்நிகழ்ச்சிக்கு தன்னார்வல பங்களிப்பாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்

நெகிழ்வுடன்
*சங்கீதா*
9884986418
*பட்டாம்பூச்சி சிறார் குழுமம்*
Comments
Post a Comment