Skip to main content

Posts

Showing posts from September, 2020

அகத்தீ - சிறார்களம் நிகழ்வில் குழந்தைகள் உரிமைகள் பற்றி பாக்கலாம்...!

  *வணக்கம் மக்களே* *சிறார் களம்* போன வாரம் லீவு விட்டு இருந்தோம். இந்த வாரம் திரும்ப நாம சந்திக்க போறோம். ரொம்ப சந்தோஷம். இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா நம்ம காலையில 11.00 மணிக்கே நிகழ்வு பாக்க போறோம். என்ன நிகழ்வு அப்படின்னா. உங்களோட உரிமைகள் *.( குழந்தைகள் உரிமைகள்)* குழந்தைகள் உரிமைகள் (Children's rights) என்பது 18 வயது உட்பட்ட அனைவரையும் குறிக்கும் குழந்தைகளின் உரிமையைக் குறிப்பது. குழந்தை உரிமை என்பது சுதந்திரமான ஆரோக்கியமான பாதுகாப்புடன் அடிப்படை வசதிகளுடன் கூடிய வளர்ச்சியை குறிப்பதாகும். இது பத்தி தான் நம்ம பாக்க போறோம் எல்லாரும் வந்துருங்க 27.09.2020 ஞாயிற்றுக்கிழமை காலை.11.00 மணிக்கு. *Google meet வாயிலாக நடைபெறும்.* *Meeting id* https://meet.google.com/gfh-qppo-anz மறக்காம வந்துடுங்க

அகத்தீ - சிறார்களம் நிகழ்வில் கல்வி மற்றும் எழுத்தறிவு பற்றி அறியலாம்...

  கல்வி மற்றும். எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது. கல்வி மற்றும் எழுத்தறிவினை பற்றி காணலாம் இன்றைய *சிறார் களம்* *நிகழ்வில்* Zoom செயலி வாயிலாக நடைபெறும். ஐடி கடவுச்சொல் இப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.மாலை 06.00 மணிக்கு நிகழ்வு தொடங்கும்

அகத்தீ - சிறார் களம் நிகழ்வில் காற்று மாசுபாடு குறித்து காணலாம்...

  *வணக்கம் மக்களே* *சிறார் களம்* இந்த வார நிகழ்வில் *காற்று மாசுபாடு* இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று மாசுக்கேடு ஒரு நிலையான பிரச்சனையாக உள்ளது. மனித உடல்நலம் உணவு, உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களையும் பாதிக்கின்றன. காற்று மாசுபாடு குறித்து நாம் இந்த வார *சிறார் களம்* நிகழ்வில் காணலாம் காற்று மாசுபாடின் அறிவியல் சோதனை விளக்கம் கதை விடுகதை 06.09.2020 மாலை.04.00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை. Google meet வாயிலாக நடைபெறும். நிகழ்வில் கலந்து கொள்ள. முன்பதிவாக இந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும் https://forms.gle/L6XGAGSuBnZZYZWy8