*வணக்கம் மக்களே*
*சிறார் களம்*
போன வாரம் லீவு விட்டு இருந்தோம்.
இந்த வாரம் திரும்ப நாம சந்திக்க போறோம். ரொம்ப சந்தோஷம்.
இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா நம்ம காலையில 11.00 மணிக்கே நிகழ்வு பாக்க போறோம்.
என்ன நிகழ்வு அப்படின்னா.
உங்களோட உரிமைகள் *.( குழந்தைகள் உரிமைகள்)*
குழந்தைகள் உரிமைகள் (Children's rights) என்பது 18 வயது உட்பட்ட அனைவரையும் குறிக்கும் குழந்தைகளின் உரிமையைக் குறிப்பது. குழந்தை உரிமை என்பது சுதந்திரமான ஆரோக்கியமான பாதுகாப்புடன் அடிப்படை வசதிகளூடன் கூடிய வளர்ச்சியை குறிப்பதாகும்.
இது பத்தி தான் நம்ம பாக்க போறோம்
எல்லாரும் வந்துருங்க
27.09.2020
ஞாயிற்றுக்கிழமை
காலை.11.00 மணிக்கு.
*Google meet வாயிலாக நடைபெறும்.*
*Meeting id*
Comments
Post a Comment