*வணக்கம் மக்களே*
*சிறார் களம்*
இந்த வார நிகழ்வில்
*காற்று மாசுபாடு*
இந்தியா உட்பட பல நாடுகளில் காற்று மாசுக்கேடு ஒரு நிலையான பிரச்சனையாக உள்ளது. மனித உடல்நலம் உணவு, உற்பத்தி, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களையும் பாதிக்கின்றன.
காற்று மாசுபாடு குறித்து நாம் இந்த வார *சிறார் களம்* நிகழ்வில் காணலாம்
06.09.2020
மாலை.04.00 மணிக்கு
ஞாயிற்றுக்கிழமை.
Google meet
வாயிலாக நடைபெறும்.
நிகழ்வில் கலந்து கொள்ள.
முன்பதிவாக
இந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும்
Comments
Post a Comment