Skip to main content

அகத்தீ - சிறார் களம் - வண்ணமடித்த பனை ஓலை பெட்டி குழந்தைகளின் கதை பெட்டியாக மாறியது

 சிறார் களம்

வண்ணமடித்த பனை ஓலை பெட்டி குழந்தைகளின் கதை பெட்டியாக மாறியது.
குழந்தைகளே வரைந்து, வண்ணமடித்து உருவாக்கிய கதாபாத்திரங்களை அழகாக கதையாக சொன்னார்கள், பாடல்களும் பாடினார்கள்.
பெற்றோர்களுடனான உரையாடல் தொடர் ஒன்றுகூடலின் தேவையை வலியுறுத்தியது.
குழந்தைகள் மட்டுமே நமக்கான ஒரே நம்பிக்கை.... கடந்த செவ்வாய் நிகழ்வு நிறைவாக இருந்தது நிகழ்வும் மனசும்



































Comments