தாம்பரம் அருகில் தாழம்பூரில் உள்ளது ஜேக்கப் & கூலூஸ்டர் பண்ணை. பள்ளி மாணவர்கள் வந்து பார்ப்பதற்கான ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாக விளங்குகிறது. வாத்து, கோழி, மாடு காய்கறி தோட்டம், பயிற்சி எடுப்பதற்கான இடம், மண் சார்ந்த கட்டுமானம், நெஞ்சில்லா பொருட்கள் விற்பதற்கான கடை என்று இவர்களுடைய வாழ்க்கை அனுபவம் ஒரு கற்றலுக்கான இடமாக திகழ்கிறது. கடந்த வாரம் தன்னார்வலராக சென்று வந்தது நல்ல ஒரு அறிமுகத்தை கொடுத்தது.
Comments
Post a Comment