இன்று காய்கறி தோட்டதிற்கான வேலைகள்
மேட்டு பாத்தி போடப்பட்டது
களையை, சரடுகளை எரிக்க வேண்டும், இவை 'குப்பை' வெளியில் போட்டுவிடலாம் என்று பலர் ஒவ்வொரு முறை பலவந்தமாகசொல்லும்போதும் நீண்ட உரையாடலில் ஈடுபட்டு (சிலசமயம் வாக்குவாதத்திலும் சென்றதுண்டு) அப்படி எரித்தால் மண்ணில் உள்ள உயிர் செத்துபோயிவிடும், செத்துவிட்டால் மண் செத்துவிட்டது என்று அர்த்தம். செடிகளுக்கு சத்து குறைபாடு இருக்கும். பல கட்ட போராட்டதில் 2 ஆண்டாக போட்டு வைத்த உர குவியலை விலக்கி பார்த்தபோது எங்கள் போராட்டதிற்கு கிடைத்த பலனாக கருப்பு தங்கத்தை கண்டோம். மண்ணை நேசித்து புரிந்துகொண்ட ஒவ்வொருவருக்கும். கிடைத்த மட்டற்ற மகிழ்ச்சி.
Comments
Post a Comment