Skip to main content

 வணக்கம் மக்களே...

*"தினைத்துணை நன்றி செயினும்* *பனைத்துனையாய்*
*கொள்வார் பயன்தெரி வார்"*
இந்த வாரம் சிறார் களம் நிகழ்வில்.
நாம் நம் மாநில மரமான பனை மரத்தினை பற்றி பல தகவல்களை கூற இருக்கிறோம். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
- பனை பற்றிய:
- கதையும்
- கலையும்
- விடுகதைகளும்
உள்ளடங்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது கண்டிப்பாக இந்த நிகழ்வில் உங்கள் குழந்தைகளுடன் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
தேதி: 16-8-2020
நேரம்: 4pm
குழந்தைகள் அனைவரும் 10 நிமிடம் முன்னதாக (3:50pm) உள்ளீடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Google meet செயலியில் நடைபெற உள்ளது
முன்னதாக நீங்கள்
Google form படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் வருகையை உறுதி‌ செய்யவும்




Comments