*வணக்கம் மக்களே*
*சிறார் களம்*
இந்த வார நிகழ்வில்
யானைகளை பற்றி
பார்க்க இருக்கிறோம்.
யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
யானைகள் நம்மில்
பலரை ஆச்சரியப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இந்த அழகிய, அறிவார்ந்த மற்றும் அமைதியான விலங்குகள் பற்றி இந்த வாரம் *சிறார்* *களம்* நிகழ்வில் *கதைச்சொல்லி தோழர். வித்யா* அவர்களுடன் சந்திப்போம்.
நிகழ்வில் பங்கு பெற Google form ல் தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும்.
Comments
Post a Comment