Skip to main content

சூழலியல் பயணம்

_____________________
ஒரு நாள் பயணமாக நேற்று மதுராந்தகம் திருவெங்கடம் அவர்களின் ஏற்பாட்டில் நாற்று பண்ணைக்கும், பழ தோட்டங்களுக்கும், செய்யாறு அருகே மணி அவர்களின் 'கவிவனம்' நிலதிற்கும் சென்றுவந்தோம். அனுபவமும் உரையாடலும் சிறப்பாக அமைந்தது. ❤️

Comments