Skip to main content

அகத்தீ உரையாடல் - 3 நீர் அரசியல் - மறைநீர் - நதிநீர் இணைப்பு சரியா தவறா ?

 அகத்தி உரையாடல் - 3

18 டிசம்பர் 2022
நகரமயமாக்களும் வேகமாக மாறிவரும் நீர்நிலைகளின் பயன்பாடும்
பேராசிரியர் முனைவர் சக்திவேல்
டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம், சென்னை
விவசாயத்திற்கான நீர்ப்பாசன சட்டத்தில் தன் ஆய்வை மேற்கொண்டார்.
சிட்லபாக்கம் ஏரிக்கரை
9940220091
நகரமயமாக்கல் காரணமாக நீர்நிலைகளின் பயன்பாடு வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. முன்பு ஏரிகளின் பயன்பாடு விவசாயத்திற்கு இருந்தது. இன்று விளைநிலங்கள் வீடாக மாறிய பிறகு ஏரிகளுக்கும் மக்களுக்குமான தொடர்பு அறுந்துவிட்டது. அதை புதுப்பிக்க சிட்டலபாக்கம் ஏரிக்கான மக்கள் போராட்டம் முன் உதாரணம்.
நீர் அரசியல் - மறைநீர்
தேவைக்கான உற்பத்தியாக இல்லாமல் லாபத்திற்கான உற்பத்தி மிக பெரிய நீர் தாட்டுபாடோடு அழிவுக்கும் காரணமாக அமையும்.
நதிநீர் இணைப்பு சரியா தவறா ?
ஆற்று நீர் கடலில் கலப்பது அதன் உரிமை.
பல்லுயிரினம் இப்புவியில் வாழ்வது அதன் உரிமை. இதுவே மனிதன் இருப்பை உறுதி செய்யும்.

Comments