Skip to main content

 சித்திரை திருவிழா

நூகர்விலிருந்து விடுபட விரும்பும் குடும்பங்களின் ஒன்றுகூடல்
நம் தாத்தா பாட்டி சாப்பிடாத எந்த உணவும் நம் உணவு இல்லை.
இன்று நமக்கு வரும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு காரணம் கடந்த சில பத்தாண்டுகளில் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள்.
விளைச்சலிலேயே உணவு நஞ்சாகியுள்ளது, மேற்கத்திய, துரித உணவுகளின் அறிமுகம், உணவுகளை பதபடுத்துவதற்காக போடப்படும் ரசாயணங்களின் தாக்கம், என்று இவை எல்லாம்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாதாரன காய்சலில் இருந்து புற்று நோய் வரை வருவதற்கு காரணமாக உள்ளது.
மண்சார்ந்த நஞ்சியில்லாத உணவுகளே நமக்கான, நம் குழந்தைகளுக்குமான உணவாகும்.
பாரதி கண்ணன்











Comments