Skip to main content

விதைப் பந்து செய்ய ... விதைத்து கொண்டே இருப்போம்...

 விதைத்து கொண்டே இருப்போம்....

மக்களின் மனதில் ஆழமாக அன்பை, நம்பிக்கையை, மாற்றதிற்கான விதையை விதைப்போம்
சிட்லபாக்கம் ஏரி கரையில் குடும்பமாக கூடினோம் தீபாவளி திருநாளை ஒட்டி விதைப்பந்து செய்ய...
கொண்டாட்டங்களை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்
தாம்பரம் மக்கள் குழு
சிட்லபாக்கம் ரைசிங்

Comments