அகத்தீ - உரையாடல்
மலேசியா தமிழர் எழுத்தாளர் செயல்பாட்டாளர் தோழர் யோகியுடன் சிட்லபாக்கம் ஏரிக்கரையில் ஒரு கலந்துரையாடல்.
மலேசியாவில் பழங்குடிகள், மாற்று பாலினத்தை சார்ந்தவர்கள், பால்மரத் தோட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்நிலை போன்ற ஏராளமானவற்றை பற்றி சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என்ற தன் பெரியம்மாவின் கடைசி ஆசையை பூர்த்தி செய்வதற்காக தன் நான்கு மாத குழந்தையை மலேசியாவில் விட்டுவிட்டு வந்துள்ளார் தோழர் யோகி. மூன்று தலைமுறை காத்திருப்பு நிறைவேறி உள்ளது.
Comments
Post a Comment