Skip to main content

அகத்தீ - ஒரு உரையாடல்

அகத்தீ - ஒரு உரையாடல்

கடைசி கட்டத்தில் தீர்மானித்த ஒரு சந்திப்பு. முதல் முறை தமிழ்நாட்டுக்கு வந்த நான்காவது தலைமுறை மலேசியா தமிழர் கௌசல்யாவுடன் மலேசியா தமிழரின் வாழ்நிலை பற்றிய உரையாடல் சிறப்பாக இருந்தது.
பள்ளிக்கூடத்தில் சிறுமியாக இருந்த போது இன ரீதியான பாரபட்சம், பள்ளிக்கூட ஆசிரியரான பிறகும் தொடர்ந்தை ஒட்டி மலேசியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்நிலையை பற்றி மிகவும் சுவாரசியமாக பகிர்ந்து கொண்டார்.
02 ஜூலை 2024
செவ்வாய்க்கிழமை










Comments