அகத்தீ - தமிழும் இயற்கையும்
பள்ளி மாணவர்களுக்கான திறனறிதல் போட்டி
24 சனவரி 2026, சனிக்கிழமை
தமிழின் இனிமையையும், இயற்கையின் முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் ஒரு மாபெரும் முயற்சி இது. மாணவர்களின் பன்முகத் திறன்களை வெளிக்கொணரும் களமாகவும், சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த 'தமிழும் இயற்கையும்' திறனறிதல் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை பங்கெடுக்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Comments
Post a Comment