Skip to main content

அகத்தீ - நம்ம சந்தை

 அகத்தீ -நம்ம சந்தை


மக்களே இன்று நம்ம சந்தை திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.சந்தை பொருட்கள் அகத்தி உள்ளே மற்றும் வெளியே வைக்கப்பட்டுள்ளது.

12 மணிக்கு இயற்கை வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குறித்தான கலந்துரையாடலும் உள்ளது.

கடந்த இரண்டு வாரமாக தோழர்களின் பெரும் உழைப்பினால் சந்தைக்கான வேலைகள் நடைபெற்று வந்தது.சந்தையை ஒட்டி பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.உணவு பொருட்களும் தயார் செய்யப்பட்டு வருகிறது.மக்களின் மீது பெரும் நம்பிக்கையுடன் முன்னெடுத்துள்ளோம்..அனைவரும் வாருங்கள்.

மாலை 5.30 மணி வரை சந்தை நடைபெறும்.
















Comments