அகத்தீ - சிறார் களம்
நடத்தும் குழந்தைகள் உலகத்தை பற்றிய அனுபவ பகிர்வு.
சனி 26 - 08- 17, காலை 9 மணி
அகத்தி தோட்டம்.
குழந்தைகளிடம் கதை சொல்லல் மூலமாக தன் நீண்ட பயணத்தை தொடங்கி இப்பொழுது இந்தியா முழுவதும் பல கதைகளை தேடி தன் நீண்ட மிதிவண்டி பயணத்தின் பகுதியாக தாம்பரம் வந்துள்ள தோழர் குமார் ஷா ' குழந்தைகளும் நானும்' என்ற தலைப்பில் பேசி தொடங்கி வைப்பார்.
குழந்தைகளிடம் இயங்கி கொண்டு இருக்கும் செயல்பாட்டாளர்களும், ஆர்வம் உள்ள பெற்றோர்கள் அனைவரும் பங்கெடுக்கவும்.
ஏட்டு கல்வியை தினிக்கும் நாம் வாழ்கை கல்வியை நம் குழந்தைகளுக்கு அறிமுகபடுத்த வேண்டாமா ?
வாருங்கள் அனுபவங்களை பகிர்வோம், கருத்துகளை விவாதிப்போம்.
தொடர்புக்கு : 9940220091, +91 90420 23090
Comments
Post a Comment