ஐக்கிய அமெரிக்காவில் (USA) இயற்கை விவசாயம், நகர நில மேம்பாடு கூட்டுறவு நில உரிமை அதன் நிர்வாகம், இளைஞர் முன்னேற்றம் போன்ற துறைகளில் செயல்படும் டேனியல் ரேஸ் மற்றும் சிந்து சிவா அவர்களுடன் ஒரு கலந்துரையாடலில் இயற்கை விவசாயம் பற்றியும் முற்போக்கு இயக்கங்கள் பற்றியும் ஒரு விரிவான அனுபவபகிர்வாக இருந்தது. சந்திப்பை ஆக்கபூர்வமாக மாற்றிய அனைத்து நட்புகளுக்கும் மகிழ்ச்சி.








Comments
Post a Comment