Skip to main content

அகத்தீ - சூழலியல் பயணம்

 சூழலியல் பயணம்

மூன்றாவது முறையாக மாற்று பள்ளிக்கூடங்களாக விளங்கும் மருதம் பண்ணைப் பள்ளி, குக்கூ காட்டுப்பள்ளி, புவிதம் பள்ளி, பியூஸ் மனுஷ்யின் கூட்றவு காடு போன்ற இடங்களுக்கு கடந்த சனி ஞாயிறு (22,23) சென்று கண்டு ரசித்து உரையாடி பகிர்ந்து புதிய அனுபவங்களைப் பெற்று மிகுந்த மனநிறைவுடன் இந்த ஆற்றலை பன்மடங்கு பெருக்குவோம் என்ற உறுதியோடு திரும்பினோம்.
இதே போன்ற அடுத்த பயணத்தை மார்ச் அல்லது ஏப்ரலில் திட்டமிட்டு உள்ளோம் ஆர்வமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தங்கள் பகுதி மற்றும் தொடர்பு எண்ணை தெரிவித்தால் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.
















Comments