Skip to main content

அகத்தீ - அகத்தி தோட்டம் - அகத்தியில் பச்சை கத்திரி அறுவடை

 அகத்தியில் பச்சை கத்திரி அறுவடை

ஒரு வருடதிற்கு மேலாக உள்ள செடி... காய் ஒவ்வொன்றும் மிக பெரிய அளவில். விதைச்சது மட்டும் தான்... எந்த பெரிய பராமரிப்பும் இல்லை.
தை பட்டத்தையொட்டி அகத்தியில் மேட்டு பாத்தி போட திட்டம் ஆர்வம் உள்ளவர்கள் பின்னூட்டதில் தங்கள் வருகையை உறுதிசெய்யவும்.



Comments