Skip to main content

அகத்தீ - சிறார்க்களம் நிகழ்விற்கான அழைப்பு

 வணக்கம் மக்களே...

கடந்த ஐந்து வாரங்களாக சிறார்க்களம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான நிகழ்வை தொடர்ச்சியாக இணையத்தில் நடத்தி வருகிறோம்.. கதை கலைகள் விடுகதைகள் என சில சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.
இந்த வாரம் நடக்கவிருக்கும் சிறார்களம் நிகழ்வில் சற்று கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறோம். குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) 2020 பற்றியும் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி இந்த நிகழ்வை அதற்கு ஏற்ப குழந்தைகளின் தன்மையில் வடிவமைத்திருக்கிறோம். கண்டிப்பாக இந்த நிகழ்வில் உங்கள் குழந்தைகளுடன் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள google registration
லிங்க் மூலம் நிகழ்வுக்கு முன் பதிவு செய்வது அவசியம். நீங்கள் முன் பதிவு செய்த பின் சிறார்களம் குழுவில் உங்களை இணைத்து விடுவோம், அதில் கூடுதல் தகவல்களையும் நிகழ்வின் தன்மை குறித்தும் நீங்கள் மேலும் அறிந்து கொள்ளலாம்.
நாள் - 02.08.2020
நேரம் - 4.00 - 5.30 pm
Google meet

Comments