Skip to main content

 

சிறார் களம்

*நடமாடும் செல்வங்களாம்* *பாரம்பரிய கால்நடை செல்வங்களாம்*
*நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மையான செல்வங்கள்*
*விவசாயம் தழைத்தோங்க துணையான செல்வங்கள்*
இந்த வாரம் நடக்கவிருக்கும் சிறார்களம் நிகழ்வில்:
கால்நடை வளர்ப்பு பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும்
- செய்முறை விளக்க நேரலை நிகழ்வும்
- கதையும்
- கலையும்
- விடுகதைகளும்
உள்ளடங்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது கண்டிப்பாக இந்த நிகழ்வில் உங்கள் குழந்தைகளுடன் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
தேதி: 09 -08 -2020
நேரம்: 4 pm
Google meet செயலியில் நடைபெற உள்ளது
இந்நிகழ்வில் கலந்து கொள்வோர் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்தவர்களை சிறார்களம் புலனக் (whatsapp) குழுவில் இணைத்து விடுவோம்.
அக்குழுவில் நிகழ்விற்குண்டான google meet id பகிரப்படும்.
முன்பதிவு செய்வதற்கான படிவம் https://forms.gle/WjiPRiKVo7VoX9Lz8










Comments