அகத்தின் 'தீ '
நேற்று ஒரு ஒன்றுகூடல்
தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியளவில் குழந்தைகள், கல்வி, உணவு, விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளிலும் செயல்படும் நண்பர்களுடனான ஒரு சந்திப்பு.
காலநிலை மாற்றம் - சமூகப் பள்ளி - ஊர் திரும்புதல் - ஜாதிய பாகுப்பாடு- வானகம் பயணம் - கீழ்வெண்மணி - திடக்கழிவு மேலாண்மை - மாடித்தோட்டம் என்று ஆக்கப்பூர்வமான உரையாடலாக இருந்தது.
பட்டாசுகளைத் தவிர்ப்போம் !
இயற்கையைப் பாதுகாப்போம் !
தீப 'ஒளி' திருநாளை கொண்டாடுவோம் !
என்ற உறுதிமொழியுடன் கலைந்தோம்.
Comments
Post a Comment