அகத்தீ
ஒரு நாள் சூழலியல் பயணம் (11/03/23)
கூட்டு விவசாய நிலம் வாங்குவதற்கான தேடல்... மாதிரி பண்ணை...
இளம் இயற்கை விவசாயினுடைய வாழ்க்கை பயணம்.... அவர் விளைவித்த பொன்னியும், சீரக சம்பா அரிசியும் வாங்கிக் கொண்டு வந்தது...
ஒவ்வொருவரும் இயற்கைக்கு நெருக்கமாக தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கியதின் அனுபவ பகிர்வு... சமூகமாக நாம் இயங்க வேண்டியதின் தேவை பற்றிய உரையாடல்...
இதுபோன்ற பயணங்களில் பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும்.
Comments
Post a Comment