Skip to main content

அகத்தீ உரையாடல்

 அகத்தீ உரையாடல்

மாலை நேரம், சிட்லபாக்கம் ஏரிக்கரை.
30/07/23
தமிழ் வழி பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்த பெற்றோரர்களின் அனுபவ பகிர்வு, வெள்ளை காரனை விட மிக மோசமாக சிறிய சேமிப்புகளையும் கொள்ளையடிக்கும் வருமானவரியின் விதிகள், மறைமுகமாக சேமிப்பு என்ற சிந்தனையே இல்லாமல் செலவு செய்ய கட்டாய படுத்தும் நுகர்வு வாழ்கை முறை, மணிப்பூர் மக்களின் துயரத்தில் பங்கு கொள்ளுதல், அமைதி நிலவ துணை புரிதல், நம் வேகமான வாழ்கை முறையின் காரணமாக வண்டியில் அடிபட்டு இறந்து போன நாயை காப்பாற்ற முடியாத குற்ற உணர்ச்சி என்று உரையாடல் உருக்கமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது.











Comments