Skip to main content

அகத்தீ - அருள் இல்லம் குழந்தைகளுடன் தீப ஒளி திருநாள் கொண்டாட்டம்

 அகத்தீ

அருள் இல்லம் குழந்தைகளுடன் தீப ஒளி திருநாள் கொண்டாட்டம்

12/11/2023 அன்று காலை 9:00 மணி அளவில் அருள் இல்ல உறவுகளோடு கொண்டாடினோம்.
கடந்த 13 வருடமாக தோழர் கணேஷ் அவர்களின் தனிப்பெரும் முயற்சியால் நம்மோடு பல அறிந்த நண்பர்கள் மற்றும் முகம் அறியா நண்பர்கள் இணைந்து குழந்தைகளுக்கான புத்தாடை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.































Comments