Skip to main content

அகத்தீ - சிறு உரையாடலும் பெறும் நம்பிக்கையும்

அகத்தீ - சிறு உரையாடலும் பெறும் நம்பிக்கையும் 06/04/25

எளிய மக்களுக்கான எளிய முன்னெடுப்பு
உதவிகள் தேவைப்படும் எளிய மக்களுக்கு நேர்மையாக செயல்படும்போது சாதாரண மனிதர்களும் கடவுளாக காட்சியளிப்பார்கள். வழக்கறிஞரும் மருத்துவரும் அப்படிப்பட்ட இரண்டு துறையை சார்ந்தவர்கள். தங்களுக்கான உதவி என்று வரும்போது அந்த வழிகாட்டலை பெற்று கிடைக்கும் தீர்வும், அடையும் மன நிறைவும் மனித உயிர்பை மேலும் மேலும் அர்த்தமாக்கி கொண்டு இருக்கிறது.
வணிகமயமாக்கப்பட்ட அலோபதி மருத்துவத்தில் இருந்து விடுபட்டு மரபு மருத்துவம் மூலமாக தீர்வு காண விழைபவர்களுடன் வாழ்க்கை முறை மாற்றத்தின் துணை கொண்டு மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை படைக்க சிறு முயற்சி.
-தகை, தாம்பரம்











Comments