தெருவெங்கும் உரம் (எரு) உருவாக்குவோம் !
பங்கேற்பாளர்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய, மக்குவதை வேகப்படுத்தி துர்நாற்றத்தை போக்கும் நன் திறன்மிகு நுன்மிகள் உலை வழங்கப்பட்டது.
17 நவம்பர் 2019, ஞாயிறு
மாலை 3 மணி
அகத்தி தோட்டம்.
அகத்தி தோட்டத்தில் நடந்த திடக்கழிவு மேலாண்மை சவால்களும் தீர்வுகளும் பற்றிய நிகழ்வு சிறப்பாக அமைந்தது.




Comments
Post a Comment