அகத்தீ--நாம் ஏன் வரலாறு படிக்க வேண்டும் ?
பள்ளி மாணவர்கள் மத்தியில் வரலாறு ஓர் அறிமுகம் என்ற உரையாடலை அகத்தீ சார்பாக பங்கு எடுத்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. மிகவும் சிறப்பாக பெருங்களத்தூர் அன்பு அகாடமி ஏற்பாடு செய்திருந்தனர்.
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு மனதிற்கு நெருக்கமான ஒரு தலைப்பில் நிகழ்வு.
Comments
Post a Comment