Skip to main content

அகத்தீ--பொம்மலாட்டம் கதை கேளு

 பொம்மலாட்டம் 


பேசும் பொம்மை மூலமாக கதை கேளு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. 


பியூப்பா லைப் மோகன் சிறப்பாக நிகழ்வை நடத்திக் கொடுத்தமைக்கு நன்றி.


கதை கேட்போம் கதை கேட்போம் பாட்டி வடை சுட்ட கதை கேட்போம்... ஆனா இது நம்ம கேட்ட பழைய கதை இல்ல ஏமாத்தின காக்கா திருடின நரி பற்றிய கதை அல்ல... உழைப்பு பற்றிய கதை திருடக்கூடாது ஏமாத்த கூடாது என்ற கருத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து அழகாக சிறுவர்கள் ரசிக்கும் வண்ணம் சொல்லப்பட்ட கதை.






14/09/2025


Comments