Skip to main content

சிறார்களுக்கான சூழலியல் விழிப்புணர்வு நிகழ்வு

 அகத்தீ -சூழலியல் விழிப்புணர்வு

நம் கூட்டு எதிர்காலத்திற்கான சிறார்கள்
கடந்த ஆண்டு மிகவும் சிறப்பாக முன்னெடுத்து நடத்தியதின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சூழலியல் சார்ந்த ஆழமான புரிதலை நேரடி கள ஆய்வு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்து கொள்வதற்கான முயற்சியை சென்னை காலநிலை செயல்பாட்டுக் குழுவுடன், அகத்தீ ஏற்பாடு செய்துள்ளது.
* திட்டமிடாத நகரமயமாக்கல்
* நீர் வழி பாதையை கண்டறிதல்
* வெள்ள பாதிப்பை மதிப்பிடுவது
* இதற்கு பொறுப்பான அரசுத்துறையை கண்டறிவது
11 வயதிற்கு மேற்பட்ட சிறார்கள் தங்கள் பெற்றோர்களுடன் இந்த கற்றல் பயணத்தில் இணைந்து கொள்ளலாம்.
பதிவு செய்பவர்களுக்கு நாள், நேரம் மொத்தம் எத்தனை வகுப்பு, கட்டண விவரங்கள் போன்ற பிற தகவல்கள் பகிரப்படும்.
டிசம்பர் ஞாயிறுகளில் நடைபெறும்.
மேலும் தகவல்களுக்கு &
பதிவு செய்ய :
பாரதி : 94984 88645
சிவகாமி : 73976 73819
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இணையதள வகுப்பின் சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.















Comments